
Adventures in the Sky… here is the album for you…
வானில் நடந்த சாகசங்கள்… இதோ உங்களுக்கான ஆல்பம்…Continue Reading
வானில் நடந்த சாகசங்கள்… இதோ உங்களுக்கான ஆல்பம்…Continue Reading
Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jet planesContinue Reading
Indian Air Force – Air Show Rehearsal – 01.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jetContinue Reading
மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுலின் நடைபயணம்… மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுலின் நடைபயணம்… உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ந் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, அனைத்து மீனவ சகோதர – சகோதரிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மீன் வடிவ படத்தை ஏந்தியபடி சென்ற போது எடுத்தபடம்…Continue Reading
திரௌபதி முர்முவுடன் தலைமை நீதிபதி சந்திப்பு திரௌபதி முர்முவுடன் தலைமை நீதிபதி சந்திப்பு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மனைவி கல்பனா தாசுடன் சென்று சந்தித்தார்.Continue Reading
ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் ‘கார்கில் போர் ஹீரோ!’ ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் ‘கார்கில் போர் ஹீரோ!’ இன்று, 72வது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் ராகுல் மேற்கொண்டபோது, அவருடன் கார்கில் போரில் பங்கேற்று ஒரு கை மற்றும் இரண்டு கால்களையும் இழந்த ‘கார்கில் போர் ஹீரோ’ என்று அழைக்கப்படும் நாயக் தீப்சந்த்தும் கலந்து கொண்டார்.Continue Reading
கொள்ளுப் பேரன்கள் சந்திப்பு! கொள்ளுப் பேரன்கள் சந்திப்பு! இன்று, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் ச.துஷார் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் பண்டித நேருவின் கொள்ளுப் பேரனான ராகுல் காந்தியுடன் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் பங்கேற்றார்.Continue Reading
பிரதமரிடம் பொன்னியின் செல்வன் நாவலினை வழங்கி வரவேற்ற முதல்வர்… பிரதமரிடம் பொன்னியின் செல்வன் நாவலினை வழங்கி வரவேற்ற முதல்வர்… காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (11.11.2022 திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, “பொன்னியின் செல்வன்” தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினை வழங்கி வரவேற்றார்.Continue Reading
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்… தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்… சென்னை – மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பெங்களூருவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வந்தே பாரத் ரயில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை செல்லும்.Continue Reading
கெம்பேகவுடா சிலையை திறந்து வைத்த பிரதமர்… கெம்பேகவுடா சிலையை திறந்து வைத்த பிரதமர்…Continue Reading