
தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்
தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்… தமிழ்நாட்டில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கான விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிட்டு, மாநில அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசின் அனுமதியுடன் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய கொள்முதல் பருவத்தில், மத்தியContinue Reading