
India
செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது!
செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது! செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது! சிறப்பாக சேவையாற்றும் நர்சுகளுக்கு இத்தாலியின் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன்படி 2021ஆம் ஆண்டுக்கான விருது இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் சிறப்பாக சேவையாற்றிய 51 நர்சுகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த 51 பேரில் விருதுநகர் மாவட்டம்,கன்னிசேரி புதூர் ஆரம்பContinue Reading