Search Result

Category: சாதனையாளர்கள்

Others

இந்தியாவைக் கலக்கும் தமிழர்… ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு!

News India இந்தியாவைக் கலக்கும் தமிழர்… ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு! பெண்கள் நினைத்தாலே எதையும் எளிதில் சாதித்துக்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு. நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வரும் இவர், தற்போது இந்தியாவின் 3 வது பணக்காரர் பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்படி பலருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய ராதா வேம்புவின்Continue Reading

Others

உலகின் டாப் 5 பணக்காரர்கள் யார் யார் – முதலிடத்தில் யார் தெரியுமா….!

News India உலகின் டாப் 5 பணக்காரர்கள் யார் யார் – முதலிடத்தில் யார் தெரியுமா….! உலகின் முதல் பணக்காரர்கள் அடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் பல்வேறு நாட்டவர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் முதல் 10 நாடுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டவர்களே ஆவார்.அந்த வகையில், உலகின் முதல் 05 பணக்காரர் பற்றிய விபரங்களை பார்ப்போம். எலான் மஸ்க் (அமெரிக்கா) உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லாContinue Reading

Others

ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே…

News India ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே… ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு முன்பு எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு மாறினார். ஆனால் அதிலும் குறைந்த மைலேஜ் சார்ஜ் பிரச்சனை போன்றவை இருந்ததால்Continue Reading

Others

சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அவசியம், கல்வி மூலம் வாழ்க்கையை

News India சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அவசியம், கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள்..! அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா பெருமிதம் அகரம் பவுண்டேஷன் உதவியுடன் படித்து டாக்டர் ஆன மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் வேலை பார்த்து வருவதாக நடிகர் சூர்யா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின்Continue Reading

Others

28 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை!

மற்றவை சாதனையாளர்கள் 28 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை! நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா அந்த பட்டியலில் இடம் பிடிப்பவர்தான். இவர் ஒருமுறை.. இருமுறை அல்ல.. 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிசாதனை படைத்திருக்கிறார். உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது மலையேற்றம் மேற்கொள்பவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். முதல் முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கContinue Reading

Cinema

விகடன் விருதுகள் 2022

பொழுதுபோக்கு சினிமாஸ் சாதனையாளர்கள் விகடன் விருதுகள் 2022 சிறந்த வெப்சீரிஸ் – ‘விலங்கு’ தமிழின் முழுமுதல் வெகுஜன வெப்சீரிஸ். த்ரில்லரில் ஆங்காங்கே காமெடி தூவி சுடச்சுட தீயிலிட்டு வார்த்தெடுத்தபோது புடமிட்ட தங்கமாய் வெளிப்பட்டது ‘விலங்கு.’ தமிழ் ஓ.டி.டி வெளியின் வெற்றிக் கையேடு ‘விலங்கு’! சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் – ‘NY VFXWAALA’ (பொன்னியின் செல்வன்-1) ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கணக்கற்ற மாயாஜாலங்கள் நிகழ்த்திய இந்தத் தொழில்நுட்பக் குழுவை அங்கீகரிப்பதில்Continue Reading

Others

சிறந்த புகைப்படத்துக்கான பரிசு இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞரை நேஷனல் ஜியோகிராபிக் தேர்ந்தெடுத்துள்ளது

மற்றவை சாதனையாளர்கள் சிறந்த புகைப்படத்துக்கான பரிசு இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞரை நேஷனல் ஜியோகிராபிக் தேர்ந்தெடுத்துள்ளது நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார். காட்டுயிர்களைப் படம் பிடிப்பதில் வல்லுநரான இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் (Bald Eagles) புகைப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.Continue Reading

Others

பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வு குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகளை வென்றுள்ளது!

மற்றவை சாதனையாளர்கள் பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வு குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகளை வென்றுள்ளது! பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வாக எடுக்கப்பட்ட ‘சிதை’ குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகளை பெற்றுள்ளார் மானாமதுரையைச் சேர்ந்த இயக்குநர் கார்த்திராம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் கார்த்திராம் (34). இவர் ‘துணிவு’ பட இயக்குநர் வினோத், கன்னட பட இயக்குநர் அய்யப்ப பி ஷர்மா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது குறும்படம் ‘சிதை’Continue Reading

Others

அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ்

மற்றவை சாதனையாளர்கள் தமிழகம் அறியப்பட வேண்டியவர்கள் – 1 அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏ. துரைராஜ், கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பசுமையை காக்கும் வண்ணம் அன்றாடம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு இவர் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்திருந்தது. அந்த மரத்திலிருந்து ஏராளமான பறவைகள் தங்களதுContinue Reading