
Biryani..! Good…bad…?
பிரியாணி..! நல்லதா… கெட்டதா…? சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் அனைவரையும் கவர்கிறது? அதன் மணமா? சுவையா ? நிறமா? இதை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். இந்த பிரியாணி ஒரு அரோக்கியமான உணவா? ஆம் நிச்சயமாக இதுContinue Reading