Search Result

Category: Kitchen

Kitchen

வத்த குழம்புடன் சாப்பிட ஒரு ருசியான… பரங்கிக்காய் பால் கூட்டு…

வத்த குழம்புடன் சாப்பிட ஒரு ருசியான… பரங்கிக்காய் பால் கூட்டு… தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் துண்டுகள் – 2 கப்அரிசி மாவு – 2 டீஸ்பூன்தேங்காய் துறுவல் – 2 டேபிள்ஸ்பூன்நாட்டு சர்க்கரை – 1டீஸ்பூன்உப்பு – தேவைக்கு தாளிக்க‌: எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – 1 கொத்துகாய்ந்த மிளகாய் – 2 செய்முறை: * தேங்காய் துறுவலை மைய அரைக்கவும். அரிசி மாவினைContinue Reading

Kitchen

குளிர்காலத்தில் சளி. இருமல் பிரச்சனையா…தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு.

குளிர்காலத்தில் சளி. இருமல் பிரச்சனையா… தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு…. குளிர்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதும் இயல்பு தான். ஆனால், இந்த பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபட மருத்துவம் குணம் நிறைந்த மிளகு வைத்து செய்யக்கூடிய ‘மிளகு குழம்பு’ செய்து சாப்பிடுங்கள். தொண்டைக்கு இதமாகவும், குளிர்காலத்திற்கு காரசாரமாக இருக்கும் மிளகு குழம்பு எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளலாம். பொடி தயார் செய்ய… மிளகு –Continue Reading

Kitchen

சுவையான கொங்கு நாட்டு கொள்ளு துவையல்

சுவையான கொங்கு நாட்டு கொள்ளு துவையல்… தேவையான பொருட்கள்:*முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு – 250 கிராம் * தண்ணீர் – தேவையான அளவு தாளிப்பதற்கு… * தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * மல்லி – 1 டீஸ்பூன் * சீரகம் – 1 டீஸ்பூன் * சின்ன வெங்காயம் – 15-20 * பூண்டு – 5 பல்* கறிவேப்பிலை – 2 கொத்து * பச்சைContinue Reading

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்…

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்… சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும். * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும்Continue Reading

Health

வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா…

வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா… சில பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’ . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம். குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின்Continue Reading

Kitchen

ஈஸியா செய்யலாம்…. முட்டை லாலி பாப்…

ஈஸியா செய்யலாம்…. முட்டை லாலி பாப்… தேவையான பொருட்கள்: வேக வைப்பதற்கு… * முட்டை – 5-6 * உப்பு – சிறிது * தண்ணீர் – தேவையான அளவு லாலி பாப் செய்வதற்கு… * கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)* இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)*Continue Reading

Kitchen

காக்டெயில் பிரியாணி

காக்டெயில் பிரியாணி தேவையானவை:பாசுமதி அரிசி – ஒரு கப்தண்ணீர் முக்கால் கப்தேங்காய் பால் – முக்கால் கப்நெய் – 100 கிராம்ரீபண்ட் ஆயில் – 100 கிராம்முருங்கை பீன்ஸ்- 50 கிராம்பச்சை பட்டாணி – 50 கிராம்பீன்ஸ் – 50 கிராம்கேரட் – 50 கிராம்எலுமிச்சை பழம் – 1நெய்- தேவையான அளவுகொத்த மல்லி இலை – தேவையான அளவுபுதினா இலை-தேவையான அளவுபச்சை மிளகாய் – 3 எண்ணம்முந்திரி பருப்புContinue Reading

Kitchen

இறால் பெப்பர் கிரேவி

இறால் பெப்பர் கிரேவி தேவையான பொருட்கள்:இறால் – 1/2 kgபெரிய வெங்காயம் – 2தக்காளி – 1பச்சைமிளகாய் – இரண்டுஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்மிளகு தூள் – 2 ஸ்பூன்மல்லித்தூள் – 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன்சீரகத்தூள் – அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் – முக்கால் ஸ்பூன்நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு செய்முறை: * வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டுContinue Reading

Kitchen

சுட்ட கத்திரிக்காய் துவையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல் தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 1 பெரியதுவெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2முழு பூண்டு – 1ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், ஓமம், மிளகு, தனியா வறுத்து பொடித்தது) – 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டிபுளி பேஸ்ட் – 1 தேக்கரண்டிபொடித்த வெல்லம் (ஆப்ஷனல்) – 1 மேஜைகரண்டிஉப்பு – தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகுContinue Reading