
Don’t even forget and hide the inverter in this place at home…
News India இன்வெர்ட்டரை வீட்டில் இந்த இடத்தில் மறந்தும் கூட வச்சிடாதீங்க… இன்வெர்ட்டர் வீட்டின் இன்றியமையாத அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மின்வெட்டு கணிசமாக அதிகரிக்கும் சூழலில் இன்வெர்ட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் இன்வெர்ட்டர் இல்லாத போது, மின்சாரம் இல்லாமல் மணிக்கணக்கில் பொழுதை கழிக்கும் மக்கள், தற்போது இன்வெர்ட்டர் இருப்பதால், மின்வெட்டு ஏற்பட்டாலும், அந்த மோசமான அனுபவத்தை பெறுவதில்லை. இன்வெர்ட்டரை வாங்கினால் மட்டும் போதாது, அதனை சரியானContinue Reading