
Featured
IVF கருத்தரிப்பு ஒரு பார்வை…
IVF கருத்தரிப்பு ஒரு பார்வை… ஒரு சில காரணங்களால் இயற்கையாகவே கருத்தரிக்க முடியாமல், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகள் வரப்பிரசாதமாக இருக்கின்றன. இதில் IVF என்பது மிகவும் பிரபலமான முறையாகும். இந்த கருத்தரிப்பு சிகிச்சை முறை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். இந்த கருத்தரிப்பு முறையில், பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவும் ஆய்வகத்தில் ஃபெர்டிலைஸ் செய்யப்பட்டு, கருவாக மாறிய பின்னர், அந்த எம்ப்ரியோContinue Reading