Search Result

Category: Small Screen

Entertainment

தமிழில் ஹாலிவுட் படத்தை ஒளிபரப்புவதற்கு, மற்றொரு சேனல் ஆரம்பிக்கும் சன் டிவி..!

News India தமிழில் ஹாலிவுட் படத்தை ஒளிபரப்புவதற்கு, மற்றொரு சேனல் ஆரம்பிக்கும் சன் டிவி..! சன் டிவி குழுமத்தில் தமிழில் மட்டும் சன் டிவி, சன் நியூஸ், சன் மூவிஸ், ஆதித்யா உள்பட ஒரு சில சேனல்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான சேனல்களை வைத்துள்ளது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஹாலிவுட் படங்களை பார்ப்பதற்கு என்றுContinue Reading

Entertainment

விரைவில் பிக் பாஸ் சீசன் 7 – கமல் தொகுத்து வழங்குகிறார்

செய்திகள் இந்தியா விரைவில் பிக் பாஸ் சீசன் 7 – கமல் தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். இதையடுத்து பிக் பாஸ் சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும்Continue Reading

Entertainment

பிரபல சேனலை பின்னுக்கு தள்ளியது விஜய் டிவி!

செய்திகள் இந்தியா பிரபல சேனலை பின்னுக்கு தள்ளியது விஜய் டிவி! சின்னத்திரையில் சேனல்களுக்கு நடுவில் போட்டி இருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ரசிகர்களை கவர சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் உச்சகட்ட போட்டி இருந்து வருகிறது. சன் டிவி தான் நீண்டகாலமாக நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது. இந்நிலையில்Continue Reading

Entertainment

சின்னத்திரைக்கு களமிறங்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

செய்திகள் இந்தியா சின்னத்திரைக்கு களமிறங்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன்! இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழில் ‘போடா போடி’ படம் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்திருந்தார். இந்தப் படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது.  இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியபோதுதான் நடிகை நயன்தாராவும்Continue Reading

Cinema

அரசு திரைப்பட விருதுகள் அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா..!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா..! தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா..! 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், “காக்கா முட்டை” திரைப்படத்திற்கு சிறந்த படம் சிறப்பு பரிசுக்கான காசோலையை இயக்குநர் வெற்றி மாறனுக்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், “கயல்” திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான சிறப்புContinue Reading

Entertainment

“குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி..!” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

“குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி..!” “குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி..!” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பிரபல நடிகையாக சின்னத்திரையை கலக்கி கொண்டிருப்பவர் மகாலட்சுமி.       ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ பட நிறுவனம் மூலம் ‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘நட்புனா என்னானு தெரியுமா’… உள்ளிட்ட படங்களை தயாரித்திருப்பவர் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், இயக்குநருமான ரவீந்தர் சந்திரசேகரன்.        மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரனின் திடீர் திருமணம் இன்று திருப்பதியில் மிகContinue Reading

Entertainment

ஒரு கதவு மூடினால் என்ன… மறு கதவு திறக்காமலா போய்விடும்..! ரோஷ்னி ஹரிப்ரியன்

ஒரு கதவு மூடினால் என்ன… மறு கதவு திறக்காமலா போய்விடும்..! ரோஷ்னி ஹரிப்ரியன் ரோஷ்னி ஹரிப்ரியன் மாடலாக இருந்து நடிகையாக மாறி சின்னத்திரையை கலக்கி கொண்டிருப்பவர் ரோஷ்னி ஹரிப்ரியன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ மெகாத் தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் இருந்து விலகினார். இந்த தொடரில் இருந்து விலகிய பிறகு வேறெந்தContinue Reading