Search Result

Category: Entertainment

Cinema

‘விடுதலை 2’ விமர்சனம்

‘விடுதலை 2’ விமர்சனம் பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருக்கும். அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். முதல்Continue Reading

Cinema

2024ம் ஆண்டு கோடிகளில் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்…

2024ம் ஆண்டு கோடிகளில் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் கூட சொதப்பிவிட்டது. “ப்ரேமம்”, “மஞ்சுமெல் பாய்ஸ்”, “ஆடுஜீவிதம்” போன்ற படங்கள் கொண்டாடப்பட்டது. முதல் பாதியில் கோட்டைவிட்டாலும், 2வது பாதியில் விட்டதை பிடித்தது தமிழ் சினிமா, இரண்டாம் பாதியில் வெளியான தரமான படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனContinue Reading

Cinema

‘மிஸ் யூ’ விமர்சனம்

‘மிஸ் யூ’ விமர்சனம் சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் சித்தார்த் சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போகிறார். இந்த நிலையில் நாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்தித்து காதல் வயப்படுகிறார். அவரது புகைப்படத்தை தன் அம்மாவுக்கு அனுப்பி முறைப்படி பெண் கேட்கும்படி சொல்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் சித்தார்த் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன? ஆஷிகா ரங்கநாத் யார்?Continue Reading

Cinema

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்…

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்… நடிகர் அல்லு அர்ஜுன் நாடியில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார். திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வந்ததால், அவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல்Continue Reading

Cinema

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி வெளியானது… ‘கூலி’ Glimpse…

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி வெளியானது… ‘கூலி’ Glimpse… ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், “கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் “கூலி” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் “கூலி” படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டிContinue Reading

Cinema

வெளியாகிய 6 நாட்களில் ‘புஷ்பா 2’ இத்தனை கோடி வசூலா…?

வெளியாகிய 6 நாட்களில் ‘புஷ்பா 2’ இத்தனை கோடி வசூலா…? பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுContinue Reading

Cinema

“Sorgavaasal – Review: An In-Depth Analysis of Sidharth Vishwanath’s Latest Work”

‘சொர்க்கவாசல்’ – விமர்சனம் சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியேContinue Reading

Cinema

Rashmika spoke openly about her future husband…

தனது வருங்கால கணவர் குறித்து வெளிப்படையாக கூறிய ராஷ்மிகா… நடிகை ராஷ்மிகாவின் காதல் வாழ்க்கை குறித்து பல கிசுகிசுக்கள் நிலவி வரும் நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில்Continue Reading

Cinema

This week’s OTT movies and web series…

இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்… * மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் ‘ஏலியன் ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்’ படங்களை பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகிContinue Reading

Cinema

A.R. for the song ‘Perione Rahmane’. Rahman wins ‘Hollywood Music in Media Awards’

‘பெரியோனே ரஹ்மானே’ பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘Hollywood Music in Media Awards’ சர்வதேச அளவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ்(Hollywood Music in Media Awards) விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் இந்த விருது திரைப்படங்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், சுயாதீன ஆல்பங்கள் என எந்த திரை வடிவில் இருந்தாலும் அவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2009முதல் ஆண்டுதோறும்Continue Reading