
நாளை… ஒரே நேர்க்கோட்டில் 6 கிரகங்கள்..!
நாளை… ஒரே நேர்க்கோட்டில் 6 கிரகங்கள்..! நாளை இதை செய்ய மிஸ் பண்ணாதீங்க. நாளை ஒரே நேர்கோட்டில் வானில் அதிசயம் நிகழப் போகிறது. இந்த நாளில் எண்ணியது நிறைவேறும். பூமி உட்பட நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்றுப்பாதை பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதனால் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் சுற்றும் கோள்களை நாம் பார்ப்பது மிகவும்Continue Reading