Search Result

Category: பணப் பெருக்கம்

பணப் பெருக்கம்

பணத்தை காந்தம் போல் இழக்கும் சக்தி இந்த ஒரு செடிக்குதான் இருக்கு..!

News India பணத்தை காந்தம் போல் இழக்கும் சக்தி இந்த ஒரு செடிக்குதான் இருக்கு..! வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பல செடிகளை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடிகளில் ஒன்றான அதன் வேரை வீட்டின் வாசலில் நட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த செடியின் வேரை வீட்டின் வாசலில் எப்படி நட வேண்டும், அதன் பலன்கள் எவ்வாறனதாக அமையும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். துளசி செடிContinue Reading

Gold / Silver

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,088க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 62,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் குறைந்து, ரூ.60,400க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.Continue Reading