Search Result

Category: பரிகாரத் தலங்கள்

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்…

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்… சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரிகிறார். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது. மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமிContinue Reading

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்…

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்… * ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு திதி செய்ய முடியவில்லை என நினைப்பவர்களுக்கு, அதாவது ஆண்டு முழுவதும் வழிபடாமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மகாளயபட்ச அமாவாசை மிகவும் உன்னதமான நாளாகும்.மகாளயபட்ச அமாவாசை எப்பொழுது * இந்த வருஷம் மகாளய அமாவாசை புதன்கிழமை உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். எனவே முறையான மகாளயபட்சத்தை கடைபிடித்தால் வெற்றிContinue Reading

SPIRITUAL

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்?

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்? ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுContinue Reading

SPIRITUAL

உங்க வீட்டில அதிக திருஷ்டி இருக்கா? அப்போ இதை செய்யுங்க….

உங்க வீட்டில அதிக திருஷ்டி இருக்கா? இதை செய்யுங்க…. வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்துContinue Reading

SPIRITUAL

சனிக்கிழமை முக்கியமா இதை பண்ணுங்க… தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும்

சனிக்கிழமை முக்கியமா இதை பண்ணுங்க… தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும் சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். முதலில் வந்த கஷ்டங்களை எதிர்கொண்டு பட்டு தெளிவதற்குள், மீண்டும் பின்னால் ஒரு பெரிய அடி விழும். இப்படி கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி பகவானால் சில பேருக்கு வாழ்க்கையில் ரொம்பவும் தொந்தரவு இருக்கும். கிரக சூழ்நிலை சரியிருக்காது. ஏழரைச் சனிContinue Reading

ஆன்மீகம்

அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்!

News India அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்! ஒவ்வொரு மனிதரின் பிறப்புக்கும் அடிப்படையாகிறது அவர் பூமியில் ஜனிக்கும் நேரத்தின் நட்சத்திரங்கள். இறைவனின் கீழ் மனிதரின் தலைவிதியை எழுதும் பரிபாலகர்களாக செயல்படுபவர்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது, ஆகியோர். இந்த ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் அமர்ந்து 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. ஆகவேதான் நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடContinue Reading

ஆன்மீகம்

World famous Saturn temples – Nivarana Sthalangal

News India World famous Saturn temples – Nivarana Sthalangal Temples dedicated to the planet Saturn, also known as Shani in Hinduism, are considered significant for seeking blessings, alleviating the negative effects of Saturn, and promoting positive influences in one’s life. Here are a few notable temples associated with Saturn:  Continue Reading

ஆன்மீகம்

சனியின் வக்கிர பெயர்ச்சியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள்

இந்தியா சனியின் வக்கிர பெயர்ச்சியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள் சனி பகவான் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி வக்ர பெயர்ச்சி அடைந்தால், ஜென்ம சனி ஒருவருக்கு சுமார் ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். மொத்தம் சனியின் தாக்கம் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அதுவும் ஜாதகத்தில் சனி அசுபமான இடத்திற்கு வந்தால், சனி தோஷம் ஏற்படும். சனி தோஷம் ஏற்பட்டுவிட்டாலோ அல்லது எதிரி கிரகத்தில் இணைந்துவிட்டாலோ கேடு தான். இந்த சனிContinue Reading