Search Result

Year: 2022

Others

30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மற்றவை விளையாட்டு 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேற்றும் (30.12.2022), இன்றும் (31.12.2022) நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 30 வயதிற்கு மேற்பட்ட 500 தடகள வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான இத்தடகளப் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1000மீ, 1500மீ, 5000மீ மற்றும் 10,000மீContinue Reading

India

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? – அண்ணாமலை சவால்

செய்திகள் இந்தியா தமிழகம் கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? – அண்ணாமலை சவால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால், பாஜக ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது என்று தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாகத்தான் 1967ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததே தவிர அதன் சொந்த பலத்தால் அல்ல. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்குContinue Reading

News

ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

செய்திகள் தமிழகம் ஆன்மீகம் சிறப்புத் தகவல்கள் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை : இறையருள் பெற கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 கோயில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்ரீரங்கம் – அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள்Continue Reading

Uncategorized

ஜோதிடமும், மனித வாழ்க்கையும்…

ஜோதிடம் ஜோதிடமும், மனித வாழ்க்கையும்… மனித வாழ்க்கையில் கிரகங்களே பெரும் பங்கு வகிக்கின்றது. அந்த கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்ற ராசிகளுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது. ராசி என்று வருகின்றபோது மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகள். இந்த 12 ராசிகள்தான் ஒவ்வொருவருக்கும் ராசிகளாகவும், லக்னமாகவும் வருகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து ராசியும், லக்னமும் ஒன்றாகவே அமைந்துவிடும். ஒருவர் பிறந்த ராசி, லக்னம் எப்படிContinue Reading

Competitive Exam

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிContinue Reading

Cinema

இணையத்தில் முதலிடம் பிடித்த #ThunivuTrailer ஹேஷ்டேக்!

பொழுதுபோக்கு சினிமாஸ் இணையத்தில் முதலிடம் பிடித்த #ThunivuTrailer ஹேஷ்டேக்! நடிகர் அஜீத், டைரக்டர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர்  ஆகியோர் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் ‘துணிவு‘. பஞ்சாபில் நடக்கும் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ள ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என ஜீ ஸ்டுடியோ அறிவித்துள்ளது, அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Continue Reading

Cinema

‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் அறிமுகம்…

பொழுதுபோக்கு சினிமாஸ் ‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் அறிமுகம்… ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை அடுத்து மீண்டும் நடிகர் அஜீத், டைரக்டர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி ‘துணிவு’ படத்தில் கைகோர்த்துள்ளது. அஜீத்தின் 61வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12ந் தேதி ரிலீசாக உள்ளது. ‘துணிவு’ படத்தைContinue Reading

Competitive Exam

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு சென்னை : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10Continue Reading

Competitive Exam

யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் டெல்லி : உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி – நெட் தேர்வுக்கு ஜனவரி மாதம் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி – நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும்.Continue Reading